மதகுருமார்களை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்!

You are currently viewing மதகுருமார்களை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்!

மதகுருமார்களை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்! 1

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,. தெல்லிப்பழையில் ஆறுதிருமுருகன் அவர்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

மதகுருமார்களை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்! 2

இதேபோன்று மன்னார் ஆயர் அவர்களையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சந்தித்து சமகால அரசியல் நிலைப்பாடுகளையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகளையும் விளக்கி ஆசி பெற்றுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply