மன்னாரில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!

You are currently viewing மன்னாரில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளால் மன்னாரில் ஏற்பாடுசெய்யப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பிரசார செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான காண்டீபன்
மன்னார் மாவட்ட செயலாளர் விக்ரர் தற்குரூஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னாரில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்! 1

மன்னாரில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்! 2

பகிர்ந்துகொள்ள

Leave a Reply