மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

You are currently viewing மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவாக  தமிழீழம் மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலைமன்னார் தேவன்பிட்டி , வட்டக்கண்டல் ,பண்டிவிரிச்சான்  ஆகிய  பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

இந்நிகழ்வில்    முள்ளிவாய்க்கால்   நினைவு சுமந்த கஞ்சி  வழங்கப்பட்டது ​

மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 1
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 2
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 3
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 4
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 5
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 6

மன்னார் வட்டக்கண்டல் பகுதியில்   நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 7
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 8
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 9

மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில்   வழங்கப்பட்ட கஞ்சி

மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 10
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 11
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 12
மன்னாரில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ! 13
பகிர்ந்துகொள்ள

Leave a Reply