மன்னாரில் சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 818 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மஞ்சலுக்கான விலை தாயத்தில் அதிகரித்துள்ள நிலையில் இறக்கு மதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் ஊடாக மஞ்சலினை கடத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனை கண்காணிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.