மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்!

You are currently viewing மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்!

ல்விக்குக்  கரம் கொடுப்போம்  செயற்திட்டத்தின் ஊடக நோர்வே வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அஸ்கார் பாறும் உதவி  அமைப்பின் (Asker Baerum Hjelpe found. Norway)  ஊடாக 09/02/2025 ஞாயிற்றுக்கிழமையன்று வட தமிழீழம்  மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 34 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 1
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 2
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 3
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 4
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 5
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 6
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 7
மன்னாரில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நோர்வே தமிழர்கள்! 8
பகிர்ந்துகொள்ள

Leave a Reply