மன்னார் ஆயர் இல்லத்தின் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சுகாதார திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளதுடன் ஆயல் இல்லத்தினை தனிமைப்படுத்ததும் நடவடிக்கையிலும் அங்கு சென்று வந்தவர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மன்னார் ஆயர் இல்லத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று!
