மன்னார் மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

You are currently viewing மன்னார்  மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மன்னார்  மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது, மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29.06.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், மடு ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் 35 வயதுடைய நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments