மலர்விழி (குமுதினி) ஜெயராசா அவர்களின் இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்.

You are currently viewing மலர்விழி (குமுதினி) ஜெயராசா அவர்களின் இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்.

மலர்விழி (குமுதினி)ஜெயராசா 

ஈச்சமோட்டை,யாழ் மாவட்டம் –  ஒட்டுசுட்டான் முல்லை மாவட்டம் .

18.08.1974 –  02.05.2025 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தாயகத்தில் 1992 இலிருந்து முள்ளிவாய்க்கால் வரை போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய மலர்விழி  அவர்கள்  02.05.2025 அன்று சாவடைந்துள்ளார் இவரிற்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்.

மலர்விழி (குமுதினி) ஜெயராசா அவர்களின் இறுதிவணக்கம் - அனைத்துலகத் தொடர்பகம். 1
பகிர்ந்துகொள்ள

Leave a Reply