மல்லாவியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களோடு பேரெழுச்சியோடு ஆரம்பமான மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து பேரெழுச்சியோடு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு.இந்நிகழ்வில் 500 இற்கும் மேற்பட்ட மாவீர்ர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
மல்லாவியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களோடு பேரெழுச்சியோடு ஆரம்பமான மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு!
