பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழர்களின் அபிலாசையான தாயகம் ,தேசியம் ,தன்னாட்சியை உறுதி செய்ய தமிழ்த் தேசியத்தின் குரலாக பாராளுமன்றில் ஓங்கி ஒலிக்க வைக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட தமிழீழம் மாங்குளத்தில் தேர்தல் பிரச்சார பணி தொடர்பில் பொதுக்கூட்டம் இன்று 02 .11.2024 நடைபெற்றது .



