மாணவிகளை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய தனியார் உயர்கல்வி நிறுவன உரிமையாளர் கைது!

You are currently viewing மாணவிகளை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய தனியார் உயர்கல்வி நிறுவன உரிமையாளர் கைது!

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகள் தொடர்ந்தும் தகாத செயற்பாட்டிற்கு உள்ளான சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply