மாமனிதர் ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்