மாவீரர் சூட் அவர்களின் தாயார் காலமானார்!

You are currently viewing மாவீரர் சூட் அவர்களின் தாயார் காலமானார்!

மாவீர்ர் சூட்/அருணன் (நவரத்தினம் விக்னராஜன்) அண்ணாவின் அன்புத் தாயாரும் புலிகளின் குரல் முன்னாள் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மனைவி ந்ந்தினி அக்காவின் தாயாருமான நவரத்தினம் தனலட்சுமி அம்மா இன்று (25/02/2025) செவ்வாய் கிழமை இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம்.
தமிழீழ தேசத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் தன்னுயிராக நேசித்து போராட்டத்தை ஊட்டி வளர்த்த அன்னையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply