தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் இளம்தளிர் மைதானத்தில் தமிழ்த்தேசிய சிந்தனையோடு மக்கள் எழுச்சி கொண்டார்கள் என்ற செய்தியை அறிந்த எதிரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களை குழப்ப வெளிக்கிட்டுள்ளார்கள்.
இதனை சற்றும் பொருட்படுத்தாது எங்களுக்கான விடுதலை அரசியலை பலப்படுத்துவதே ஒரே வழி