ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள, முருகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கண்டீபன் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்.ஆகியோர் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.
முருகனின் தந்தையின் இறுதிவணக்க நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!
