முல்லைத்தீவில் காட்டுத் தீ – 6 ஏக்கர் தேக்கம் காடு நாசம்!

You are currently viewing முல்லைத்தீவில் காட்டுத் தீ – 6 ஏக்கர் தேக்கம் காடு நாசம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் வீதிக்கு அண்மையில் உள்ள தேக்கங்காட்டில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நிலவிவரும் கடும் வெப்பமான காலநிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதன்போது, சுமார் 6 ஏக்கர் தேக்கங்காடு தீக்கிரையாகியுள்ளதுடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை சிறீலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இத்தேக்கு மரங்கள் தமிழிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments