முல்லைத்தீவில் மாத்திரை உட்கொண்ட ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழப்பு !

You are currently viewing முல்லைத்தீவில் மாத்திரை உட்கொண்ட ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழப்பு !

முல்லைத்தீவு – மாங்குளம் கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் நேற்று (04) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் , மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply