முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது
.படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் உடைத்து மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
![முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்! 1](https://api.thaarakam.com/Images/News/2021/11/omRD7A8O11V0wypJIaD6.jpg)
![முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்! 2](https://api.thaarakam.com/Images/News/2021/11/Q40Y7di4mnIuVAY7x6rw.jpg)