முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்கள் பலி!!

You are currently viewing முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்கள் பலி!!

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு யுவதி நேற்று (31.03.2025) மாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சிவபாலராஜா பிரியந்தினி எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.

நாயாற்று கடற்கரையில் நீராட சென்ற இருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply