தரம் 5புலமை பரீசில் பரிட்சை 11.10.2020 நாடளாவியரீதியில் நடைபெற்று வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பரீட்சை எழுதிவருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 392 மாணவர்கள் 27 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதியுள்ளார்கள்.ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களின் ஆசியுடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்
கொரோன வைரஸ் தொற்று காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையங்களில் மாணவர்களின் உடல்வெப்பநிலை பார்வையிடப்பட்டு கை கழுவி சமூக இடைவெளிகளை பேணி பரீட்சை எழுது வருகின்றார்கள்.
முல்லைத்தீவு -2ஆயிரத்தி 392 மாணவர்கள் புலமைபரீசில் பரிட்சையில்!
