முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் சுடர்பயணம்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தமிழின அழிப்பிற்கு நிரந்தர தீர்வு கோரும் பொதுக்கூட்டத்தின் பரப்புரை சுடர்பயணத்திற்கான சீருடையை
தி.வேல்முருகன் அவர்கள் இராமநாதபுரத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.