மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது!!!புடின் ஆதரவாளர்

You are currently viewing மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது!!!புடின் ஆதரவாளர்

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman என்பவர், உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களில் ஆபத்தான விடயங்கள் எதுவும் நடக்க இருப்பதாக மக்கள் இன்று பார்க்கவில்லை என்றாலும், அடுத்து நடக்கப்போவது யாருக்கும் தெரியாது என்று கூறும் Wasserman, அது அமெரிக்காவுடனோ அல்லது எந்த நேட்டோ உறுப்பு நாட்டுடனோ ரஷ்யா மோதும் நேரடி மோதலாக இருக்காது என தான் நம்புவதாகத் தெரிவிக்கிறார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்கிறார் Wasserman.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments