மெக்காவில் வெப்ப தாக்கத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் 19 பேர் பலி !

You are currently viewing மெக்காவில் வெப்ப தாக்கத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் 19 பேர் பலி !

சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டில், 18 லட்சம் யாத்ரீகர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டுக்கான புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply