தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும், தாயகத்தில் தொடரும் நில அபகரிப்பை நிறுத்தக்கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், வடகிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரியும், தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வினை பெறுவதற்கு சர்வதேச நாடுகளின் தலையீடு கோரியும் மே நாள் பேரணியில் அணிதிரள்வோம்.