மே 11 என்பது உள்ளிருப்பிலிருந்து வெளியேறும் திகதியல்ல-உள்துறை அமைச்சர்!

You are currently viewing மே 11 என்பது உள்ளிருப்பிலிருந்து வெளியேறும் திகதியல்ல-உள்துறை அமைச்சர்!

மே 11 என்பது ஒரு வெறும் இலக்காக மட்டுமே வைக்கப்பட்ட திகதியாகும் உள்ளிருப்பைக் கடைப்பிடிப்பதில் காட்டும் நேர்மையும், நோய்க்கிருமியின் தாக்கமும் மட்டுமே இதனை முடிவு செய்யும்.

மே 11 என்பது உள்ளிருப்பிலிருந்து வெளியேறும் திகதியல்ல. தற்போதைக்கு வழங்கப்பட்டள்ள உள்ளிருப்பின் எல்லைத் திகதியாகும். அதன் பிறகும் நோயோடு பேராடவேண்டுமானால் தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும்” எனவும் பிரான்சின் உள்துறை அமைச்சர் கிறிஸ்தொப் காஸ்தனே தெரிவித்துள்ளார். 

பகிர்ந்துகொள்ள