யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து நள்ளிரவில் தீக்கிரை!

You are currently viewing யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து நள்ளிரவில் தீக்கிரை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி – கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments