யாழில் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி பிரசாரம் !

You are currently viewing யாழில் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி பிரசாரம் !

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் நேற்று (08.09.2024) பிற்பகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் மற்றும் மிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply