யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

You are currently viewing யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (05) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply