யாழ்ப்பாணத்தில் தொடரும் கொரோனா கோரத்தாண்டவம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் தொடரும் கொரோனா கோரத்தாண்டவம்!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த நிலமைகள் தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிரக்கின்றது.

இதப்படி பி.சி.ஆர் பரிசோதனைகளில் 13 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 79 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மாவட்டத்தில் 15815 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply