யாழில் அரசியல் விசப்பாம்புகள் அரசாங்கத்திற்கு படமெடுத்து ஆடிவரும் நிலையில் மனிதர்களை அச்சுறுத்தும் விசபாம்புகளும் படையெடுத்துள்ளன
ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற பிரதான வெள்ள வடிகாலினை வெட்டி திறந்த போது வடிகாலினுள் பெருமளவான விச பாம்புகள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தன..
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 1](https://api.thaarakam.com/Images/News/2021/6/e0BauQqs4igt6Aj1AtGg.jpg)
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 2](https://api.thaarakam.com/Images/News/2021/6/ITz8jn1HQKicQvJmMP6c.jpg)
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 3](https://api.thaarakam.com/Images/News/2021/6/KzsqKKTO45XsFZqa3TeI.jpg)
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 4](https://api.thaarakam.com/Images/News/2021/6/b56GmyE5VI8wHk9aDaJs.jpg)
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 5](https://api.thaarakam.com/Images/News/2021/6/W0aG7NPKHhZ9sPlm3adT.jpg)
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 6](https://api.thaarakam.com/Images/News/2021/6/QdhH5a9zNkJBdfhQIjtI.jpg)
![யாழ்ப்பாணத்தில் விசப்பாம்புகள் 7](https://api.thaarakam.com/Images/News/2021/6/GahYubvKqw0ib2YGV0sV.jpg)