சுவஸ்திகா அருணலிங்கம் கருத்தான பாசிச புலிகள் என்ற கருத்துடன் எமது ஆசிரியர்கள் சங்கத்துக்கு உடன்பாடில்லை எமது நிர்வாக குழு தீர்மானத்துக்கு அமைவாக சட்டத்தரணி சுவஸ்திகா அருணலிங்கம் அவர்களின் யாழ்ப்பாணப் பல்கலை கழகத்திலே கடந்த 31 – 10 – 23 அன்று நிறுத்தப்பட்டமை தொடர்பிலான யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையை வாபஸ் பெறுகிறோம்.