https://www.facebook.com/335638133125791/posts/3285775734778668/
கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம்யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் , உறவுகளைத் தேடி மரணித்த உறவுளுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டு போராட்டம் ஆரம்பமாகியது



