யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்புரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஈடுபட்டனர். அதன்பின்னர் மாலையில் தூபியில் ஈகச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.
யாழ். பல்கலைக்கழக மாவீரர் நினைவுத்தூபியில் ஏற்றப்பட்ட ஈகச் சுடர்!
