யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் எமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டிக்கோரி இன்று காலை 08.00 மணியில் இருந்து யாழ் பல்கலைக்கழக வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பல மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்