யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்!

You are currently viewing யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அகவணக்கம் செலுத்தினர்.

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 1

நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 2

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 1

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 4

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 5

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 6

யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அகவணக்கம்! 7

பகிர்ந்துகொள்ள

Leave a Reply