சிறீலங்கா ஜனாதிபதி தமிழின அழிப்பாளி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சூபுழவயபுழர்ழஅந எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)