ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் பெரிய தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும்!அமெரிக்கா

You are currently viewing ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் பெரிய தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும்!அமெரிக்கா

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் பெரிய தாக்குதல்கள் நடத்துவதை அல்லது திட்டமிடுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ தாக்குதல் நடவடிக்கையானது கிட்டத்தட்ட ஒரு வருடங்களை தொடவிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் அத்துமீறிய தாக்குதல்களை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply