இலங்கையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நடுக்கடலில் மாயமான சூழ்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது இவர் அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ளது இவரை அடையாளம் காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
