கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த வாரம் தொடக்கம் ரொறண்டோ பெரும்பாக மற்றும் கனேடிய படைகளின் போர்டன் தளம் இடையேயான வீதிகளில் ஏராளமான கனடிய இராணுவத்தினரும், வாகனங்களும் குவிக்கப்படவுள்ளனர்.4,000 வரையான நிரந்தர மற்றும் மேலதிக படையினர், தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு உதவிக்கான கோரிக்கைகளுக்கும் உடனடியாக பதிலளிக்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் கூறினார்.
24,000 வரையான நிரந்தர மற்றும் ரிசர்வ் படையினர், தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு உதவிக்கான கோரிக்கைகளுக்கும் உடனடியாக பதிலளிக்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் கூறினார்.