லெப். கேணல் செங்கோட்டையன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

You are currently viewing லெப். கேணல் செங்கோட்டையன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

30.10.2000 அன்று “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போது இயக்கச்சி,முகாவில்,புல்லாவெளி பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் செங்கோட்டையன்/தர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் செங்கோட்டையன் / தர்சன் (கந்தையா உதயகுமார் – ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி)

கப்டன் தமிழன் (சச்சிதானந்தன் கலிஸ்ரஸ் – சிவன் வீதி, சுழிபுரம், யாழ்ப்பாணம்)

கப்டன் இளம்பூவன் (கறுப்பையா சசிக்குமார் – உதயநகர் மேற்கு, கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் கானகன் (செல்வராசா செந்தூர்க்குமரன் – உடுவில், யாழ்ப்பாணம்)

ஆகிய வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

பகிர்ந்துகொள்ள