வடகிழக்கின் சிறீலங்காவுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்!

You are currently viewing வடகிழக்கின் சிறீலங்காவுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 80இ830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள ஆசனங்கள்

மேலும்இ இலங்கை தமிழரசுக் கட்சியினர் 63,327 வாக்குகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்இ 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 27,986 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கிய தரப்பினர் 27,855 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 593,187  ஆகும்.

 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படிஇ இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சி 55,498 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 40,139 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 31,286 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 449,686 ஆகும்.

மன்னார் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 15,007வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 8684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி 7948 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சி 7490 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் கட்சி 6044 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

வவுனியா தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி  19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் கட்சி 8354 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தேசியக் கூட்டணி 6556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5886 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி  5575 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி, 14,297 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 7,789 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5,133 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 4,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,274 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

திருகோணமலை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படிஇ தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 25,479 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 18,461 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11,191 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,518 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சேருவில தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 27,702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,581 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 5,543 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மூதூர் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 29433  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24145 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 8415 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

திய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின்  தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,705  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 1,749 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 382வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply