தாயகத்தில் தமிழ் மக்களை ஏமாற்ற முனையும் தமிழ்கட்சிகளும் சிறீலங்கா அரசாங்கத்தின் அடிவருடி அரசியல்வாதிகளும் ஏற்பாடு செய்யும் பேச்சுவார்த்தைகளும் கூட்டங்களும் முழுக்க முழுக்க சில அயல்நாடுகளின் வேணவாவை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடுகளாகவே பார்க முடிகிறது மேலதிக சமகால அரசியல் நிலவரங்களையும் சிறீலங்காவின் திட்டமிடப்பட்ட இனவழிப்பு கூறுகள் தொடர்பாக கீழே உள்ள இணைப்பை அழுத்தி கேட்கலாம்.
வடகிழக்கில் என்ன? நடக்கிறது
