வடகிழக்கில் போதையால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவி வாசுகி அவர்கள் தமிழ்முரசத்திற்கு தெரிவித்துள்ளார்.இந்த வன்முறையால் பெண்களும் சிறுவர்களும் அதிகளவாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிழே உள்ள இணைப்பை அழுத்தி முழுமையான விபரங்களை கேட்கலாம்.
வடகிழக்கில் போதையால் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!
![You are currently viewing வடகிழக்கில் போதையால் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/06/viber_image_2021-06-15_20-28-21.jpg)