வடக்கில் உள்ள மாவட்டங்களில் மறைமுகமாக இளைஞர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்.
விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் என்று தெரிவித்து பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா யாழ்ப்பாணம், போன்ற மாவட்டங்களில் இதுவரை 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் மனித உரிமைகள் ஆணைக்கழுவில் முறையிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வடக்கில் 22 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!
