வடக்கில் 5950 ஏக்கர் சிறிலங்கா அரசால் கபளீகரம்!!

You are currently viewing வடக்கில் 5950 ஏக்கர் சிறிலங்கா அரசால் கபளீகரம்!!

வடக்கில் 5950 ஏக்கர் சிறிலங்கா அரசால் கபளீகரம்!!

வடக்கில் சத்தமின்றி அரச இயந்திரங்களால் தமிழ்மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்பதற்கு சிறீலங்காவின் வர்த்தகமானி அறிவித்தல் சான்றாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் பெருநிலப்பரப்பை அரச இயந்திரங்களின் உடமை ஆக்கிவிட்டால்  எதிர்காலத்தில் தமிழர் நிலங்களுக்காக தமிழர்கள் போரட முடியாது என்ற இலக்கை குறியாக வைத்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி பீடம் ஏறும் சிறீலங்கா அரசுகள் தமிழர் நிலங்களை கபளீபரம் செய்வதை சத்தமின்றி முன்னெடுக்கின்றது.

இதற்கு எதிராக தமிழ்மக்களாகிய நாம் வலுவாக போராடுவதோடு சிங்கள கட்சிகள் தமிழர் நிலங்களில் வாக்கு கேட்டு வெல்வதையும் நிறுத்தி தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்தவேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply