வடமராட்சிக்கிழக்கு மக்களோடு மிகவும் தகாத வார்தைப்பிரயோகத்தில் ஈடுபட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பாக மாவட்ட அதிபர் மகேசன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு காணொளி வடிவில் கேட்கலாம்.
வடமராட்சிக்கிழக்கு மக்களை மந்தைகள்போல் விரட்டிய சமூர்த்தி உத்தியோகத்தர்!
