வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்!

You are currently viewing வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்!

தியாகி திலீபன் அவர்களின்- 36, வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு திலீபன் வழியில் வருகின்றோம் எனும் தொனிப் பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும்  தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனியானது – இன்று ( 23.09.2023) சனிக்கிழமை யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு பகுதிகளை வலம் வந்தபோது அப்பகுதி மக்களால் உணர்வு பூர்வமாக மலர் வணக்கம் செலுத்தப் பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்! 1

வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்! 2

வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்! 3

வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்! 4

வடமராட்சி கிழக்கில் தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் மலர்வணக்கம்! 5

 

 

 

 

 

 

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply