வடமராட்சி வதிரி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழப்பு !

You are currently viewing வடமராட்சி வதிரி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழப்பு !
நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்றைய தினம் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் .
வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் குகதாஸ் ரம்மியா வயது 24 என்ற யுவதியை உயிரிழந்தவர் ஆவார் .
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை
நெல்லியடி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments