வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட மாவடி அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் நேற்று மாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு- இருவர் படுகாயம்!
