வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக சிறீலங்கா காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 – 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வத்தளையில் கரையொதுங்கிய சடலம்! – போராட்டத்தை அச்சுறுத்தும் முயற்சி?
